நாகையில் மீனவர்களிடம் வலையை பறித்து விரட்டியடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்

3 months ago 20

நாகை: நாகையில் மீனவர்களிடம் வலையை பறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை விரட்டியடித்தனர். புஷ்பவனம் மீனவர்களிடம் இருந்து 350 கிலோ மீன்பிடி வலையை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இலங்கை கொள்ளையர்கள் 3பேர் நாகை மீனவர்கள் 4 பேரிடம் வலையை பறித்து விரட்டியடித்தனர்.

The post நாகையில் மீனவர்களிடம் வலையை பறித்து விரட்டியடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article