நாகை : விசாகப்பட்டினத்தில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கஞ்சா கடத்திவந்த 2 பெண்கள் உட்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாகைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.