நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு வேதாரண்யம் நகராட்சி கமிஷனர் பதவி ஏற்பு

3 months ago 18

 

வேதாரண்யம்,அக்.8: வேதாரண்யம் நகராட்சி புதிய கமிஷனராக சித்ராசேனியா பதவி ஏற்றுக் கொண்டார். இவர் அதிராம்பட்டினம் இராண்டாம் நிலை நகராட்சியில் கமிஷனராக பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்று வேதாரண்யம் முதல்நிலை நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பதவி ஏற்ற கமிஷனர் சித்ரா சேனியா, நகர மன்ற தலைவர் புகழேந்தி, பொறியாளர் தாண்டவமூர்த்தி, ஓவர்சீயர் குமரன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

The post நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு வேதாரண்யம் நகராட்சி கமிஷனர் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article