நாகை -இலங்கை கப்பல் சேவை பிப்.12ல் தொடக்கம்..!!

3 months ago 12

நாகை: நாகை -இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் நாளை மறுநாள் தொடங்குகிறது. வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை மீண்டும் பிப்ரவரி. 12-ம் தேதி தொடங்குகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இரு மார்க்கத்திலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

The post நாகை -இலங்கை கப்பல் சேவை பிப்.12ல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article