மதுரையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

4 hours ago 4

மதுரை: மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து அம்மா பிள்ளை (65), பேரன் வீரமணி (10), வெங்கட்டி என்ற 55 வயது பெண் உயிரிழந்தனர்.

The post மதுரையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article