நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து இன்று முதல் பிப்., 28 வரை ரத்து

5 hours ago 2

நாகை : நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து இன்று முதல் பிப்., 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக 3 நாட்களுக்கு நாகை -இலங்கை கப்பல் சேவை ரத்து என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கப்பல் சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே மீண்டும் ரத்தானதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மார்ச் 1 முதல் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம்போல் தொடங்குமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து இன்று முதல் பிப்., 28 வரை ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article