டெல்லி : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இல.கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
The post நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.