நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

3 hours ago 2

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு என்ற பகுதியில் சாலையோர மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரம் விழும் நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article