நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

14 hours ago 3

சென்னை,

குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை  மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி , நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read Entire Article