சென்னை: பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் அமைச்சர் அமித்ஷா, கட்சித் தலைவர் நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் இன்று (8-ம் தேதி) மத்திய உள்அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.