கோபி: நம்பியூர் அருகே தற்காலிக பாலம் வெள்ள நீரில் முழுமையாக அடித்து செல்லப்பட்டது. தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் நம்பியூர் – புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மங்கரசு வலையபாளையம், தாளக்கரையில் பெய்த கன மழையால் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
The post நம்பியூர் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது appeared first on Dinakaran.