நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரம்

2 months ago 9
ென்னையில், நடைபாதை வியாபாரிகளுக்கு QR Code மற்றும் Chip பொருத்தப்பட்ட புதிய அடையாள அட்டையை வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வரும் 30-ஆம் தேதி வரை அதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட தியாகராய நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 
Read Entire Article