நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு

1 hour ago 1

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படத்தை உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் சார்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும்ரவுடி தான் படம் தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று விசாரணை வரவுள்ளது.

The post நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article