நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம்

6 months ago 20

சென்னை: தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கஸ்தூரியை கைது செய்ய மதுரை தனிப்படை சென்னை விரைகிறது.

The post நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article