நடிகர் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

3 months ago 25

சென்னை: நடிகர் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. ரத்த நாள வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

The post நடிகர் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article