நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

3 months ago 21

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

The post நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Read Entire Article