சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளபதிவு: நடிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அக்டோபர் 1. நடிப்பால் மக்களின் மனக்கண்ணில் வரலாற்று நாயகர்களின் பிம்பமாய் நிலைத்துவிட்ட நடிகர் திலகத்தை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
The post நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.