டெல்லி: 2026 மார்ச்க்குள் நக்சலிஸத்தை இந்திய மண்ணிலிருந்து அழிப்போம்; ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 9 வீரர்கள் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post நக்சலிஸத்தை இந்திய மண்ணிலிருந்து அழிப்போம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.