தொழிலாளர்களுக்கு கட்டாயக் காப்பீடு குறித்து தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

7 months ago 43
பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய காப்பீடு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசின் கருத்து என்ன என்பதை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் நடந்த பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து குறித்து  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. 
Read Entire Article