தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்..

2 months ago 11
சென்னையில் இருந்து பெங்களூர், பக்டோக்ரா, ஜெய்ப்பூர் நகரங்களுக்கு செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சமீப காலமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகளுக்கு முறையாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விருப்பப்பட்டால் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Read Entire Article