தொடர் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்வு

3 months ago 11
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 1061 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் 143அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
Read Entire Article