தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் | மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

3 hours ago 1

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

Read Entire Article