தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்

7 months ago 24
கார்த்திகை பவுர்ணமியையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தேவ் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். கங்கை நதிக்கரையில் அகல் விளக்குகள் ஏற்றுதல், கங்கை ஆரத்தி எடுத்தல் என எங்கும் ஒளி வெள்ளம் காணப்பட்டது. ஹர் ஹர் மஹாதேவ் என்று முழக்கமிட்டு சிவனை பக்தர்கள் வழிபட்டனர்.
Read Entire Article