தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் துறையை சீரழிக்கிறது: திமுக அரசு ஓபிஎஸ் குற்றச்சாட்டு

6 hours ago 3

சென்னை: ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல், திமுக அரசு கல்வித் துறையை சீரழிக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 44 மாத திமுக ஆட்சியில் பெரிய அளவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு கடந்த ஆண்டு பிப். 4-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article