தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு அறிவுரை

3 months ago 16

தேனி: தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article