பணி: 1. Assistant Manager (Vigilance): 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: Industrial Relations/Personnel Management/Labor Welfare பிரிவில் முதுகலைப்பட்டம் அல்லது மனித வளத்துறையில் எம்பிஏ/ பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் அல்லது எல்எல்பி படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Management Trainee
i) HR- 2 இடங்கள். தகுதி: Personnel Management/Industrial Relations/Labor Welfare ல் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது மனித வள மேலாண்மையில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ii) QC- 2 இடங்கள். தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
iii) Electrical Engineering: 1 இடம். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 60% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக்., கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது: 27க்குள். சம்பளம்: ரூ.57,920.
3. Senior Trainee (Vigilance): 2 இடங்கள். சம்பளம்: ரூ.31,856. வயது: 27க்குள். தகுதி: Industrial Relations/Personnel Management/Labour Welfare ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி/மனித வளத்துறையில் எம்பிஏ தேர்ச்சி/எல்எல்பி/பொது நிர்வாகத்தில் எம்எஸ்டபிள்யூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.indiaseeds.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024.
The post தேசிய விதை மேம்பாட்டு கழகத்தில் உதவி மேலாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் appeared first on Dinakaran.