தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர்

3 months ago 18

பணியிடங்கள் விவரம்:

1. Junior Hindi Translator: 1 இடம்.(பொது) சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது; 30க்குள். தகுதி: இந்தி/ஆங்கிலம் பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Stenographer (Hindi/English): 4 இடங்கள். (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி/ ஆங்கிலம் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. Security Officer: 1 இடம். (பொது) சம்பளம்: ரூ.44,900- 1,42,400. வயது: 35க்குள். தகுதி: இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்எப்/சிஆர்பிஎப்/ஐடிபிபி யில் உதவி கமாண்டென்ட் பதவியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்்தெடுக்கப்படுவர்.அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர்/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.https://nbri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2024.

The post தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் appeared first on Dinakaran.

Read Entire Article