தேசிய செயல் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் போதை பொருட்கள், மதுபானத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்த முடிவு

2 hours ago 2

சென்னை: தேசிய செயல் திட்​டத்​தின்​கீழ், தமிழகத்​தில் போதைப் பொருள், மதுபானத்​தின் பயன்​பாடு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரி​யுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள ஒப்பந்த ஆவணத்​தில் கூறப்​பட்​டுள்ள​தாவது: ‘போதை இல்லா தமிழகம்’ என்பதை எட்டும் வகையில், தமிழக அரசு பல திட்​டங்களை செயல்​படுத்தி வருகிறது. இந்நிலை​யில், மத்திய அரசின் நிதியை பெறும் வகையில், போதை தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல் திட்​டத்​தின்​கீழ், தமிழகத்​தில் போதைப் பொருள், மதுபானத்​தின் பயன்​பாடு குறித்து ஆய்வு நடத்த தமிழக குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை முடிவு செய்​துள்ளது.

Read Entire Article