தே​வால​யங்​களில் ஈஸ்​டர் பண்​டிகை உற்சாக கொண்​டாட்​டம்: வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்பு

2 hours ago 2

சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

Read Entire Article