தென்காசியில் வடகரை அருகே மீண்டும் யானைகள் புகுந்தன: வாழைகள், நெல் பயிர்கள் சேதம்

5 months ago 38

தென்காசி: வடகரை அருகே மீண்டும் யானைகள் புகுந்ததை அடுத்து வாழைகள், நெல் பயிர்கள் சேதமடைந்தன.

தென்காசி மாவட்டத்தில் வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல், வாழை, தென்னை, மா உள்ளிட்டவற்றையும், தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் இழப்பீடு கிடைக்காத நிலையில், தொடர்ந்து பயிர் சேதத்தால் விரக்தியடைந்துள்ளனர்.

Read Entire Article