தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

3 hours ago 1

தென்காசி: சுரண்டை அருகே ராஜகோபாலபேரியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.4,800 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒலிப்பு போலீசார் பத்மாவதியை கைது செய்தனர்.

The post தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article