தென்காசியில் பெண்ணின் அந்தரங்க வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவவிட்ட 2 பேர் கைது

6 months ago 23
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெண்ணின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பிய புகாரில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புக் குற்றச்சாட்டில் இரண்டு பேரைப் போலீசார் கைது செய்தனர். தென்காசி சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், வீடியோவை எடுத்ததாக ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதாக ஆலங்குளத்தைச் சேர்ந்த சக்தி அருள் கைது செய்யப்பட்டனர்.
Read Entire Article