தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும்: இபிஎஸ்

3 months ago 23

சென்னை: தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்தியாவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் முறையே 45 மற்றும் 43-ஆவது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சியை இன்று 199-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளிய ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம்.

Read Entire Article