தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை

3 months ago 27
நவராத்திரி திருவிழா வருகிற 3 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தூத்துக்குடியில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. முருகப்பெருமான், தசாவதார பொம்மைகள், வெங்கடாஜலபதி , மாயாபஜார், பரமசிவன் - பார்வதி , ஆண்டாள் - அஷ்டலட்சுமிகள், காஞ்சி பெரியவர், விவேகானந்தர் என பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
Read Entire Article