தூத்துக்குடி விமானநிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு..!!

2 weeks ago 3

தூத்துக்குடி: குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பின் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி .30-ம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலையம் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி விமானநிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article