தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

3 weeks ago 4

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தூத்துக்குடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு! appeared first on Dinakaran.

Read Entire Article