தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக் காலமான சாம்பல் புதன் இன்று தொடங்கிய நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்தில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு உள்ள காலமானது, தவக் காலமாக கடைபிடிக்கப்பட்டு 40 நாட்கள் நோன்பு இருந்து பிரார்த்தனை செய்வார்கள்.
The post தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்தில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.