தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

1 month ago 5

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024 நவம்பர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21.11.2024 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article