துப்புரவு பணியாளர் உடையில் 6வது வார்டு உறுப்பினர் வருகை...துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததாக போராட்டம்

3 months ago 12
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் முடிந்த பின்னர் துப்புரவு பணியாளர்களின் உடையில் வந்த 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ், துப்புரவு பணியாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
Read Entire Article