சென்னை: துபாயில் அடுத்த வாரம் நடக்கும் கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். நாளை துபாய் புறப்பட வேண்டி உள்ள நிலையில் நடிகர் அஜித்குமார் உடல் பரிசோதனை மேற்கொண்டார். பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்ற அஜித்குமார், பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.
The post துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமார்..!! appeared first on Dinakaran.