சென்னை: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator. Fork Lift cum JVC Operator. Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation), Diesel Engines, Workshop Machinery Maintenance, Split AC / Window AC/Central AC Technician/ Store keeper ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்;
Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்ட Steel Structural Fabricators பணிக்கு ரூ 55200/- CNC Laser cutting Machine Programmer cum Operator ( 51,750/-, Fork Lift Cum JVC Operator ( 41,000/-, Heavy Bus Driver 15 60,000/- Press Toll & Sheet Metal Die maker 5 41,400/- CNC Plasma Cutting Machine Programmer cum Operator ( 55,200/- Marketing Engineer 5 64,400-69,000/- Production Engineer 64,000, QA/QC Document controller 63,250/- Industrial Power Electrician 15 42,550/- Instrument Technicians (Automation) er 52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance 5 37,950/-, Workshop Maintenance Mechanic ९ 40,000/- Split AC & Window AC + Central AC Technician/ Store keeper ரூ.34500/- வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 & 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்.
The post ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.