துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா: அமைச்சர் தகவல்

2 days ago 5

சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் உயர்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்வி​களுக்கு பதிலளித்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமனத்தை மாநில அரசே மேற்​கொள்​ளும் மகத்​தான அறி​விப்பை உச்ச நீதி​மன்​றம் சென்று பெற்​று​வந்த முதல்​வருக்கு மே 3-ம் தேதி சென்​னை​யில் பாராட்டு விழா நடத்​தப்​படும். கடந்த 10 ஆண்​டு​கால அதி​முக ஆட்​சி​யில் இந்த துறைக்கு சுமார் ரூ.37 ஆயிரம் கோடி நிதி​தான் ஒதுக்​கப்​பட்​டது.

Read Entire Article