துணை மேயருக்கு எதிராக கூண்டோடு ராஜினாமா! - கோவை திமுகவில் நடக்கும் குடுமிபிடி

2 months ago 10

கோவை மண்டலத்தை இம்முறை எப்படியாவது அதிமுக-விடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆனால், கோவை மாநகராட்சி துணை மேயருக்கு எதிராக திமுக-வினரே கிளப்பும் சர்ச்சைகளைப் பார்த்தால் முதல்வரின் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கோவை மாநக​ராட்​சி​யின் 92-வது வார்​டானது முன்​னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி​யின் சொந்த வார்டு. சட்டமன்றத் தேர்​தலில் தனது ‘சக்தி’யை திரட்டி கோவை மாவட்​டத்​தின் 10 தொகு​தி​களை​யும் வென்​றெடுத்த வேலுமணி​யால், உள்ளாட்​சித் தேர்​தலில் தனது சொந்த வார்​டில் அதிமுக-வை ஜெயிக்​கவைக்க முடிய​வில்லை.

Read Entire Article