தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் எரும்பு தின்னிகளை விற்க முயன்ற 4 பேர் கைது!!

5 hours ago 1

தாம்பரம் : தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் எரும்பு தின்னிகளை விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.40 லட்சத்துக்கு எரும்புத் தின்னிகளை விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். ஒரு ஆட்டோ, 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் எரும்பு தின்னிகளை விற்க முயன்ற 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article