துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் வாழ்த்து

2 months ago 18
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சத்யராஜ், சிலம்பரசன் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் எக்ஸ் தளம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதே போன்று இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
Read Entire Article