துணை நடிகரின் மகன் உயிரிழந்ததிற்கு காரின் சீட்பெல்ட் அணியாததே காரணம் - போலீஸ் தகவல்

6 months ago 19
சென்னையில், வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் சாலை விபத்தில் சிக்கி துணை நடிகரின் மகன் உயிரிழந்ததிற்கு, சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச்சென்றதே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆர்.ஏ புரத்தைச் சேர்ந்த துணை நடிகர் கார்த்திக் என்பவரின் மகன் நித்தீஷ் ஆதித்யா நண்பர்களுடன் காரில் சென்றபோது, விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில், அவரது நண்பர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article