“தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும் எதிர்கொள்ள இந்தியாவுக்கு தெரியும்” - ஆந்திர எம்எல்ஏ விஜயகுமார்

4 hours ago 5

மதுரை: “தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும், அவர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தெரியும்” என ஆந்திரா மாநில எம்எல்ஏ சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றத்தில் கருத்து தெரிவித்தார்.

ஜனசேனா கட்சி நிர்வாகியும், ஆந்திரா மாநிலம் எலமஞ்சிலி தொகுதி எம்எல்ஏ-வுமான சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 13) தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் வழிகாட்டுதல்படி தமிழகத்திலுள்ள 6 முக்கிய முருகன் கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

Read Entire Article