தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்த போது வெளியேறிய கவுன்சிலர்கள்

7 months ago 27
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வாசித்துவந்த நிலையில், மேயர் மகாலட்சுமிக்கு பெரும்பான்மை இல்லை என மாமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி  வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மொத்தமுள்ள 51 பேரில்,  45க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில் மேயருக்கு போதுமான பெரும்பான்மை இல்லாததால், மன்றக் கூட்டத்தை நடத்த அவருக்கு அதிகாரம் இல்லை என சிலர் வாக்குவாதம் செய்தனர். 
Read Entire Article