தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் களைகட்டிய ஆடு விற்பனை - ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல்

3 weeks ago 3
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ஒரு ஆட்டின் விலை மூவாயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Read Entire Article