4வது டி20 கிரிக்கெட் போட்டி: 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!.

2 hours ago 1

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

The post 4வது டி20 கிரிக்கெட் போட்டி: 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!. appeared first on Dinakaran.

Read Entire Article